கொள்ளைக் கூடாரமா

img

அரசு நெல் கொள்முதல் நிலையமா? ஆளுங்கட்சியின் கொள்ளைக் கூடாரமா?

முன்கூட்டியே மூடை ஒன்றுக்கு ரூ.50 கொடுக்க இயலாத விவசாயிகள், வெளிச்சந்தையில் அடிமாட்டு விலைக்கு நெல்லை விற்க வேண்டிய நிலை....